banner
counter

0

Treatments done

counter

0

Happy Patients

counter

0

Talented Employees

counter

0

Branches

Case studies


உலகிற்கு ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட இரட்டை பயணம்
 
 
சென்னைச் சேரிந்த நாற்பது வயதான ஒரு பெண்மணி திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆனது  எங்கள் மையத்திற்கு கருவுறுதல் சிகிச்சைக்காக வந்தனர்கள்.  தோல்வியுற்ற  IUI  மற்றும் IVF  இன்  முந்தைய வரலாறு அவர்களுக்கு இருந்தது எனவே அவர்கள் எங்களை சந்தித்தபோது மிகவும் தாழ்த்தவர்களாகவும் ,மனச்சோர்த்வரைகளாகவும்  ஒரு குழந்தையை பெற விரும்பினார்கள் .
அவருக்கு மிகவும் ஆதரவான கணவர் மற்றும் குடும்பத்தை கொண்டிருந்தார், அது உதவியது.  எனவே நங்கள் அவருக்கு சிகிச்சையை தொடங்கினோம், அவர்களுடைய முந்தைய அறிக்கைகள், சோதனைகள் , சுழற்சிகள் அனைத்தையும் கவனித்தோம். 
 அவரது வெற்றி விகிதத்தை மேம்படுத்த வேறு என செய்ய முடியும் என்று நங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். 
அவர் அடிப்படையில் மிகவும் மோசமான பதிலளிப்பவராக இருந்தார் , அவரது கரு முட்டைகள் எண்ணிக்கையும் தரமும் குறைவாக இருந்தது .எனவே நங்கள் அவர்களை சிறந்த தரமான கரு முட்டையை தரக்கூடிய ஒரு தூண்டுதல் நெறிமுறையில் வேலை செய்தோம் அவரை நேர்மறையான மனதுடன் சிகிச்சைக்கு தயார் செய்தோம். 
முன்கூட்டியே மரபணு பரிசோதனை செய்ய பரிந்துரைத்தோம், அவை கருக்களை மாற்றுவதற்கு முன்பு மரபணு ஒப்பனை உள்ளதா என்பதை எங்களுக்கு தெரிவிக்கும், பின்பு நங்கள் சிகிச்சை முறையை தொடங்கினோம். இந்த சிகிச்சை கருமுகட்டைகளின் துண்டுதலையத் தொடங்கியது , பின்பு கரு முட்டைகளை அறுவை சிகிச்சை செய்து எடுத்தோம். ICSI செய்து கருக்களை உறைய செய்தோம் கருக்கள் உறைந்தன.
 இரண்டு சுழ ற்சி களுக்கு பிறகு உறைந்த கருப்பரிமாற்றத்திற்க்கு நங்கள் அவரை தயார் செய்தோம் நங்கள் மூன்று கருக்களை மாற்றினோம் கர்ப்பத்தை ஆதரிப்பததற்காக அவருக்கு கூடுதல் மருந்துகளை வழங்கினோம் .
 
 
 
A blessed twin journey into the world
 
case-studyA 36-year-old lady from Chennai, married for 10 years came for fertility treatment to our center. She had a previous history of failed IUI and IVF done from outside. So when she met us she was quite low and depressed and desperately wanted to have a baby. 
 
She had a very supportive husband and family and that helped. So then we started working on her, looked into all her previous reports, tests, her previous cycles. We were looking at what else could be done to improve her success rate. 
 
She was basically a poor responder which means the number and quality of eggs were less. So we sat her and worked on a stimulation protocol which could yield better quality eggs. We sent her to counsellors, prepared her mentally to go ahead with treatment with a positive mind. 
 
We suggested to go for preimplantation genetic screening which will let us know whether the embryos have normal genetic makeup before we transfer them. Then we started the treatment process. 
 
Started the stimulation, retrieved the eggs, did ICSI and then we did the biopsy which is the preimplantation genetic screening and the embryos were frozen. We prepared her for frozen embryo transfer after two cycles. 
 
We transferred three normal euploid embryos, gave her extra medications to support the pregnancy and asked her to take the usual precautions post ET (embryo transfer) and waited for her pregnancy results. We were delighted that it was a twin pregnancy. 
 
The pregnancy went on well and here we are today delivering her double bundles of joy. I think it will be one of the best gifts God has given my patient. I could see the joy in her eyes. I think this is the first time since ages she smiled from her heart. 
 
God bless her and her children. 
Thank you.
 
 
Authored by Dr. Radhika Meka

Ask Doctor

Testimonials

whatsapp